சங்கேதி மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கேதி மொழி ஒரு திராவிட மொழியாகும். முன்னர் கன்னடத்தின் வட்டார வழக்காகக் கருதப்பட்ட இது, ஆய்வாளர்களின் கருத்துப்படி தனி மொழியாகும். தமிழிலும் கன்னடத்திலும் இருந்து சற்றே வேறுபட்டது. கன்னடத்தின் வட்டார வழக்கு எனக் கருதப்[பட்டாலும், கன்னடர்களால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாதது ஆகும். தமிழுடன் நெருங்கியத் தொடர்பு உடையது. இதுவரை இம்மொழி எழுத்துவடிவம் பெறவில்லை எனினும், இம்மொழி பேசும் மக்கள் தென் கருநாடகத்தில் வசிப்பதால் கன்னட எழுத்துகளைக் கொண்டு சிலர் எழுதுகின்றனர்.
மேற்கோள்கள் [தொகு]
- Dr.Shrikaanth K.Murthy- Article in Sanketi Sangama, February 2006 (Published from Shimoga)
- Dravidabhashavijnana by Hampa Nagarajaiah (Published by D.V.K.Murthy publishers, Mysore, India)
- Sanketi jananga, samskruti mattu bhashe- C.S.Ramachandarao (Published by Chaitra Pallavi Publishers, Mysore)
- Nacharammana Jivana Carite- M.Keshaviah (published from Mysore)
- Shreyash S -Article in Sanketi Sangama [Published by Chaitra Pallavi Publishers, Bangalore]