சங்கர் நாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சங்கர் நாகு
பிறப்பு சங்கர் நாகர்கட்டே
நவம்பர் 9, 1954(1954-11-09)
மல்லாபுர் கிராமம், ஹோனவர் (North Canara), கர்நாடகா
இறப்பு செப்டம்பர் 30, 1990 (அகவை 35)
Near Anagod தவணகிரி, கர்நாடகா
மற்ற பெயர்கள் ஷங்கர் அண்ணா, கராத்தே கிங், ஆட்டோ ராஜா
பணி Actor, director, producer, screenwriter,television anchor
செயல்பட்ட ஆண்டுகள் 1977 to 1990
உயரம் 5'6"
பெற்றோர் சதானந்த நாகர்கட்டே
ஆனந்தி
வாழ்க்கைத் துணை அருந்ததி நாகு
உறவினர்கள் அனந்த நாகு (சகோதரர்)
வலைத்தளம்
http://www.shankarnag.in/
http://www.rangashankara.org/

சங்கர் நாகர்கட்டே கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். கன்னடத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். கன்னட நாடகங்களிலும் பங்கெடுத்தவர். இவரது அண்ணன் அனந்த நாகுவும் கன்னட நடிகர் ஆவார். இவர் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை ஐம்பதிற்கும் அதிகம்.

திரைப்படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_நாகு&oldid=1606912" இருந்து மீள்விக்கப்பட்டது