சக்லேன் முஸ்டாக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சக்லேன் முஸ்டாக் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சக்லேன் முஸ்டாக் | |||
| பட்டப்பெயர் | சகி | |||
| பிறப்பு | 29 திசம்பர் 1976 | |||
| லாகூர், பாக்கித்தான் | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 134) | செப்டம்பர் 8 1995: எ இலங்கை | |||
| கடைசித் தேர்வு | ஏப்ரல் 1 2004: எ இந்தியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 103) | செப்டம்பர் 29 1995: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | அக்டோபர் 7 2003: எ தென்னாப்பிரிக்கா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல்தர | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 49 | 169 | 194 | 323 |
| ஓட்டங்கள் | 927 | 711 | 3,405 | 1,339 |
| துடுப்பாட்ட சராசரி | 14.48 | 11.85 | 16.69 | 11.64 |
| 100கள்/50கள் | 1/2 | 0/0 | 1/14 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 101* | 37* | 101* | 38* |
| பந்து வீச்சுகள் | 14,070 | 8,770 | 44,634 | 16,062 |
| இலக்குகள் | 208 | 288 | 833 | 478 |
| பந்துவீச்சு சராசரி | 29.83 | 21.78 | 23.56 | 23.55 |
| சுற்றில் 5 இலக்குகள் | 13 | 6 | 60 | 7 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 3 | n/a | 15 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 8/164 | 5/20 | 8/65 | 5/20 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 15/– | 40/– | 67/– | 80/– |
|
டிசம்பர் 8, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
சக்லேன் முஸ்டாக் (Saqlain Mushtaq, பிறப்பு: திசம்பர் 29 1976 ), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 49 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 169 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995இலிருந்து 2004வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.