சக்கீல் ஓனீல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அழைக்கும் பெயர் | ஷாக் (Shaq), ஷாக் டேடி (Shaq Daddy), பிக் டீசல் (Big Diesel), பிக் அரிஸ்டாட்டில் (Big Aristotle) |
|---|---|
| நிலை | நடு நிலை (Center) |
| உயரம் | 7 ft 1 in (2.16 m) |
| எடை | 325 lb (147 kg) |
| அணி | பீனிக்ஸ் சன்ஸ் |
| பிறப்பு | மார்ச்சு 6, 1972 நியூவர்க், நியூ ஜெர்சி |
| தேசிய இனம் | அமெரிக்கர் |
| கல்லூரி | எல். எஸ். யூ. |
| தேர்தல் | 1வது overall, 1992 ஒர்லான்டோ மேஜிக் |
| வல்லுனராக தொழில் | 1996–இன்று வரை |
| முன்னைய அணிகள் | ஒர்லான்டோ மேஜிக் (1992-1996), லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (1996-2004), மயாமி ஹீட் (2004-2008) |
| விருதுகள் | 2000 NBA MVP '92-'93 NBA Rookie of the Year 3-time NBA Finals MVP 4-time NBA Champion 2-time All-Star MVP 14-time All-Star 1994 FIBA World Championship MVP |
ஷகீல் ரஷான் ஓனீல (ஆங்கிலம்:Shaquille Rashaun O'Neal, பிறப்பு - மார்ச் 6, 1972) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஃபீனிக்ஸ் சன்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.