சகோதரி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சகோதரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| சகோதரி | |
| இயக்குனர் | ஏ. பீம்சிங் |
|---|---|
| தயாரிப்பாளர் | ஜி. எச். வீரண்ணா கர்நாடகா பிலிம்ஸ் சி. ஆர். பாசவராஜ் |
| கதை | கதை கிருஷ்ணமூர்த்தி புரானிக் |
| நடிப்பு | பாலாஜி பிரேம்நசீர் முத்துராமன் நாகைய்யா சந்திரபாபு தேவிகா ராஜசுலோச்சனா தாம்பரம் லலிதா எஸ். ஆர். ஞானகி பிரியதர்சினி |
| இசையமைப்பு | ஆர். சுதர்சனம் |
| வெளியீடு | திசம்பர் 11, 1959 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சகோதரி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, பிரேம்நசீர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.