க. ஜெயக்கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கே. ஜெயக்கொடி
K. Jeyakody
 நாஉ


பதவியில்
1970 – 1977
முன்னவர் மு. சிவசிதம்பரம்
பின்வந்தவர் த. ராசலிங்கம்
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி

பிறப்பு ஆகஸ்ட் 29, 1913(1913-08-29)

கந்தப்பா ஜெயக்கொடி (Kandappa Jeyakody, 29 ஆகத்து 1913[1] - ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

அரசியலில்[தொகு]

ஜெயக்கொடி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் உடுப்பிட்டி தொகுதியில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்க் காங்கிரசு வேட்பாளர் மு. சிவசிதம்பரத்திடம் தோற்றார்.[2] இவர் மீண்டும் சூலை 1960 தேர்தலிலும் 1965 தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.[3][4] ஆனாலும், 1970 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jeyakkody, Kandappa". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  3. "Result of Parliamentary General Election 1960-07-20". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. "Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  5. "Result of Parliamentary General Election 1970". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
"http://ta.wikipedia.org/w/index.php?title=க._ஜெயக்கொடி&oldid=1518192" இருந்து மீள்விக்கப்பட்டது