க. சி. குலரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. சி. குலரத்தினம்
பிறப்பு1916
இறப்பு1993
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

க. சி. குலரத்தினம் (1916 - 1993) ஈழத்து எழுத்தாளர், வரலாற்றாசிரியர், வரலாற்றாய்வாளர். தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கு மேலாக ஆசிரியப் பணி புரிந்தவர். மில்க் வைற் செய்தி என்ற இதழுக்கு ஆசிரியராக இருந்தவர்.

எழுதிய நூல்கள்[தொகு]

தளத்தில்
க. சி. குலரத்தினம் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்
  • சைவம் வளர்த்த சான்றோர்கள்
  • தமிழ் தந்த தாத்தாக்கள்
  • நோர்த் முதல் கோபல்லாவ வரை
  • இந்து நாகரிகம் (3 பாகங்கள்)
  • பனைவளம்
  • யாழ்ப்பாண நூல் நிலையம், ஓர் ஆவணம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._சி._குலரத்தினம்&oldid=3191858" இலிருந்து மீள்விக்கப்பட்டது