க. சின்னத்தம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி
பிறப்புஅக்டோபர் 20, 1938 (1938-10-20) (அகவை 85)
இடைக்காடு, யாழ்ப்பாணம்
கல்வியா/இடைக்காடு மகா வித்தியாலயம், புனே பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் (Bsc), பேராதனைப் பல்கலைக்கழகம் (PGD.in. Edu), கொழும்பு பல்கலைக்கழகம் (PGD in Population studies), கொழும்பு பல்கலைக்கழகம் (M.A.In Education)
பணிபேராசிரியர்
பெற்றோர்செல்லையா கணபதிப்பிள்ளை, சின்னம்மா
வாழ்க்கைத்
துணை
நாகம்மா சின்னத்தம்பி
பிள்ளைகள்சின்னத்தம்பி கருணா,சிகா சிவகுமார்,தேவா ராஜ்குமார்,சின்னத்தம்பி கங்கா
உறவினர்கள்கணபதிப்பிள்ளை வல்லிபுரம்,கணபதிப்பிள்ளை கதிராசி

கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி (பிறப்பு: அக்டோபர் 20, 1938, இடைக்காடு, யாழ்ப்பாணம், இலங்கை) ஒரு கல்வியியல் துறைப் பேராசிரியர் ஆவார்.

எழுதிய கல்வியியல் நூல்கள்[தொகு]

  • அறிகைத் தொழிற்பாடுகளும் ஆசிரியரும்
  • கல்வி ஆய்வியல்
  • கல்வியில் அளவீடும் மதிப்பீடும்

கட்டுரைகள்[தொகு]

  1. உள-சமூக விருத்திபற்றிய எரிக்சனின் கருத்துக்கள், "சாகரம்" இதழ்-1
  2. தொடர்பாடலும் கற்றல் கற்பித்தலும், பேராசிரியர் மா.செல்வராஜா மணிவிழா மலர், 2007
  3. தன்னியல் கௌரவம், "Marian Blossm'- 2009 Nov.08, T/St,Mary's Co;;ege, Trincomalee,
  4. ஆரம்பக் கல்வி மேம்பாட்டிற்கு வழிகோலும் விருத்தி உளவியற் கருத்துக்கள், 'மகுடம்" 2007 தி/ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி, திருகோணமலை
  5. ஆசிரியரும் கற்றற் தொழிற்பாடும், கலைஞானம் இதழ் 1, 1980

வகித்தபதவிகள்[தொகு]

  • 1960.01.25 – 1962.12.31 ஆசிரியர், கேகாலை புனித மரியாள் கல்லூரி
  • 1962.01.01- 1962.12.31 ஆசிரியர், கேகாலை வித்தியாலயம்
  • 1963.01.01 – 1963.08.31 ஆசிரியர், மாத்தளை புனித தோமஸ் கல்லூரி
  • 1963.09.01 – 1971.02.14 ஆசிரியர், கம்பளை சாகிராக் கல்லூரி
  • 1971.02.15 – 1976.04.06 இலங்கை கல்வி நிருவாக சேவை , அதிபர் உடப்பு தமிழ் மகாவித்தியாலயம்
  • 1976.05.07 – 1980.10.14 உதவி விரிவுரையாளர், கல்விப் பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்
  • 1980.10.15 – 2004.09.30 முதுநிலை விரிவுரையாளர்,கல்விப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
  • 1999.10.01 கல்வித்துறைப் பேராசிரியர்


கல்வியியற் பங்களிப்புகள்[தொகு]

Member of the Team of Evaluatators of Doctoral Thesis, Alagappa University, Karaikudi M.Ed, Visitig Lecturer, Eastern University Day School Lecturer, Teaching Practice Evaluation, Open University of Sri Lanka Early Childhood Care and Developemnt (ECCD) Consultant dor curriculumn Development .Teacher Training and Research. Contribution of the curriculumn Development for post Graduate Education Courses in Eastern University, Sri Lanka and University of Jaffna Contribution to Recommence the PGDE (Part Time) Programme in University of Jaffna Contribution to Recommence the Master of Education Programme in University of Jaffna

புலமைப்பரிசில்கள்[தொகு]

INstitute of Education, University of LOndon, November – December 1999, Senior UNiversity Academic Felloeship

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._சின்னத்தம்பி&oldid=2079463" இலிருந்து மீள்விக்கப்பட்டது