க. கி. எப்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
க. கி. எப்பார்
Kkhebbar.jpg
துறை ஓவியம்,
பயிற்சி ஜூலியன் அகாதமி
ஜே. ஜே. கலைப்பள்ளி
பெருமைகள் பத்மபூஷன்
பத்மஸ்ரீ
Fellowship of the Lalit Kala Akademi

கட்டிங்கேரி கிருஷ்ண ஹெப்பார் (எ) க. கி. எப்பார் (1911–1996)[1] புகழ் பெற்ற இந்தியக் கலைஞர் ஆவார். இவர் உடுப்பி நகரில் துளு பேசும் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய கலை வேலைப்பாடுகள் பெரும்பாலும் துளு நாடு, மலபார் நிலப் பகுதிகளைச் சேர்ந்தவை [2]. பன்னாட்டு கலைக் கண்காட்சிகள் பலவற்றில் பங்கேற்றார். பத்மசிறீ, பத்மபூஷன் விருதுகளையும், கலைத்துறைக்கான உயரிய விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார்.

சான்றுகள்[தொகு]


இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=க._கி._எப்பார்&oldid=1508072" இருந்து மீள்விக்கப்பட்டது