க்ஷிப்ர கணபதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க்ஷிப்ர கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 10வது திருவுருவம் ஆகும்.
திருவுருவ அமைப்பு [தொகு]
செவ்வரத்தம் பூப்போன்ற அழகிய செந்நிற மேனியோடு, தந்தம், கற்பகக்கொடி, பாசம், ரத்னகும்பம், அங்குசம் இவற்றை கைகளில் ஏந்தியவண்ணம் விளங்குகிறார்.