கௌரவம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌரவம்
கௌரவம்
இயக்கம்வியட்நாம் வீடு சுந்தரம்
தயாரிப்புவியட்நாம் மூவிஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
உஷா நந்தினி
பண்டரி பாய்
வெளியீடுஅக்டோபர் 25, 1973
நீளம்3831 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

2013 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படத்திற்கு, கௌரவம் (2013 திரைப்படம்) பக்கத்தைப் பார்க்கவும்.

கௌரவம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், உஷா நந்தினி, பண்டரி பாய் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1][2]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "யமுனா நதி இங்கே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 4:22
2. "அதிசய உலகம்"  எல். ஆர். ஈஸ்வரி 4:05
3. "பாலூட்டி வளர்த்த கிளி"  டி. எம். சௌந்தரராஜன் 4:32
4. "மெழுகுவர்த்தி எரிகின்றது"  டி. எம். சௌந்தரராஜன் 3:33
5. "நீயும் நானுமா"  டி. எம். சௌந்தரராஜன் 4:33
மொத்த நீளம்:
21:05

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gauravam Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 24 October 2021. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
  2. "Gowravam (1973)". Raaga.com. Archived from the original on 9 July 2014. பார்க்கப்பட்ட நாள் 7 June 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரவம்_(திரைப்படம்)&oldid=3843641" இலிருந்து மீள்விக்கப்பட்டது