கோசி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோஷி ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆள்கூறுகள்: 25°24′43″N 87°15′32″E / 25.41194°N 87.25889°E / 25.41194; 87.25889
கோசி (कोसी, कोशी)
சப்த கோசி, सप्तकोसी
River
Bhote Kosi in Nepal.jpg
Bhote Koshi in Nepal during the dry season
நாடுகள் நேபாளம், இந்தியா
மாநிலம் பீகார்
நகரங்கள் பீரத்நகர், பூர்ணியா, கத்திகார்
Source Confluence of the Sun Kosi, Arun and Tamur to form Sapta Kosi
 - அமைவிடம் Tribenighat, நேபாளம்
 - coordinates 26°54′47″N 87°09′25″E / 26.91306°N 87.15694°E / 26.91306; 87.15694
கழிமுகம் கங்கையாறு
 - location குர்சேலா அருகில், பீகார், இந்தியா
 - coordinates 25°24′43″N 87°15′32″E / 25.41194°N 87.25889°E / 25.41194; 87.25889
நீளம் 729 கிமீ (453 மைல்)
Discharge for கங்கை ஆறு
 - சராசரி
River Ganges and tributaries.png

கோசி ஆறு (Koshi River, நேபாள மொழி: कोशी नदी) நேபாளத்திலும், இந்தியாவின் பீகார் மாநிலத்திலும் ஓடும் ஓர் ஆறு. இது கங்கையின் மிகப்பெரிய துணை ஆறுகளில் ஒன்று. இவ்வாற்றில் 69,300 சதுர கிமீ பரப்பளவு நீர் பாய்கிறது. இந்த ஆற்றிலிருக்கும் வண்டல் காரணமாக அடிக்கடி வழிமாறிப் பாய்வதால் பண்டைக்காலம் தொட்டே வெள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் ஏற்பட்ட பல பாதிப்புகளால், இவ்வாற்றை பீகாரின் துக்கம் என்று அழைத்தனர். ஆகஸ்ட் 2008ல் கோசி ஆறு 100 ஆண்டுகளுக்கு முன்னர் அமைந்த வழியாக மறுபடி பெருக்கெடுத்தத்தில் வெள்ளம் ஏற்பட்டு 60 மக்கள் உயிரிழந்தனர்; 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கோசி_ஆறு&oldid=1507799" இருந்து மீள்விக்கப்பட்டது