கோல்டன் கேற் பாலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கோல்டன் கேட் பாலம் | |
|---|---|
| போக்குவரத்து | 6 வழிப்பாதை, நடப்போர், மிதிவண்டிகள் |
| தாண்டுவது | கோல்டன் கேட் |
| இடம் | சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா and Marin County, California |
| பராமரிப்பு | Golden Gate Bridge, Highway and Transportation District[1] |
| வடிவமைப்பு | Suspension, truss arch & truss causeways |
| மொத்த நீளம் | 8,981 feet (2 m)[2] |
| அகலம் | 90 feet (27 m) |
| உயரம் | 746 feet (227 m) |
| Longest span | 4,200 feet (1 m)[3] |
| Vertical clearance | 14 feet (4.3 m) at toll gates, higher truck loads possible |
| Clearance below | 220 feet (67 m) at mean higher high water |
| வருடாந்திர சராசரி தினசரி போக்குவரத்து | 118,000[4] |
| திறப்பு நாள் | 27 மே 1937 |
| சுங்கத் தீர்வை | US$6.00 (southbound) (US$5.00 with FasTrak) |
| Connects: San Francisco Peninsula with Marin County |
|
| அமைவு | அமைவு: |
கோல்டன் கேற் பாலம் அல்லது கோல்டன் கேட் பாலம் பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது.
[தொகு] மேற்கோள்கள்
[3] Strauss's initial drawings[5]
- ↑ Golden Gate Transportation District
- ↑ Golden Gate Bridge at en:Structurae
- ↑ 3.0 3.1 Denton, Harry et al. (2004) "Lonely Planet San Francisco" Lonely Planet, United States. 352 pp. ISBN 1-74104-154-6
- ↑ http://www.dot.ca.gov/hq/traffops/saferesr/trafdata/truck2006final.pdf Annual Average Daily Truck Traffic on the California State Highway System, 2006, p.169
- ↑ 5.0 5.1 T.O. Owens (2001). The Golden Gate Bridge. The Rosen Publishing Group.