கோலுரு நுண்ணுயிர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
rod-shaped bacteria in general'க்கு, காண்க Bacillus (shape).
the stick insect genus'க்கு, காண்க Bacillus (insect).
| Bacillus | ||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Bacillus subtilis, Gram stained
|
||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||
|
||||||||||||
| Species | ||||||||||||
|
Numerous, including: |
கோலுரு நுண்ணுயிர் என்பது குச்சி அல்லது கோல் போன்ற உருவத்தையுடைய பசிலசு (Bacillus) எனும் பிரிவை அல்லது சாதியைச் (genus) சேர்ந்த பாக்டீரியாக்கள் ஆகும். இவை கட்டாயமாகவோ, அல்லது தேவைக்கேற்றவாறோ காற்றின்றி வாழும் உயிரினமாகும்.