கோர்னு உலங்கு வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோர்னு உலங்கு வானூர்தி
வகை சோதனை உலங்கு வானூர்தி
உற்பத்தியாளர் போல் கோர்னு
வடிவமைப்பாளர் போல் கோர்னு
முதல் பயணம் 13 நவம்பர் 1907
தயாரிப்பு எண்ணிக்கை 1

கோர்னு உலங்கு (Cornu helicopter) என்பது 1907 இல் பிரான்சில் உருவாக்கப்பட்ட சோதனை உலங்கு வானூர்தியும், முதலாவது பறப்பு சுழற்சி இயக்க இறக்கைகள் கொண்ட வானூர்தியும் ஆகும். மிதி வண்டி உருவாக்குனர் போல் கோர்னுவினால் உருவாக்கப்பட்ட இது திறந்த சட்ட கட்டமைப்பினை வளைந்த உருக்கு குழாய்களைக் கொண்டு, பொறியையும் விமானியையும் மத்தியிலும், முடிவில் சுழலியையும் கொண்டது.

விபரம்[தொகு]

உலங்கு வானூர்தியின் முழு நீள புகைப்படம்

General characteristics

  • Crew: One pilot
  • Main rotor diameter: 2× 6.00 m (19 ft 8 in)
  • Main rotor area: 56.5 m2 (608 ft2)
  • Gross weight: 260 kg (573 lb)
  • Powerplant: 1 × Antoinette, 18 kW (24 hp)

Performance

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்னு_உலங்கு_வானூர்தி&oldid=3582715" இலிருந்து மீள்விக்கப்பட்டது