கோர்சிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோர்சிக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கோர்சு (ஆங்கிலம்: Corsica; பிரெஞ்சு: Corse; இத்தாலியம்: Corsica; கோர்சு: Corsica) என்பது மத்தியதரைக் கடலிலுள்ள ஒரு தீவு. இத்தீவு இத்தாலியின் வடக்கு பகுதியிலும் பிரான்சின் தென்கிழக்கு பகுதியிலும் உள்ளது. இதன் பரப்பளவு 8,680 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 302,000 ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கோர்சிகா&oldid=1381799" இருந்து மீள்விக்கப்பட்டது