கோராவாடி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோராவாடி ரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோராவாடி தொடருந்து நிலையம்
Ghorawadi Railway Station
घोरावाडी रेल्वे स्थानक
புனே புறநகர் ரயில் நிலையம்
நிலைய புள்ளி விவரம்
முகவரி கோராவாடி, மாவள் வட்டம், புனே மாவட்டம்.
இந்தியா
அமைவு 18°43′14″N 73°41′48″E / 18.7206°N 73.6967°E / 18.7206; 73.6967ஆள்கூறுகள்: 18°43′14″N 73°41′48″E / 18.7206°N 73.6967°E / 18.7206; 73.6967
தடங்கள் புனே புறநகர் ரயில்வே
நடைமேடை 2
இருப்புப் பாதைகள் 2
வாகன நிறுத்தம் உண்டு
சாமான்கள் தனியேற்றம் இல்லை
ஏனைய தகவல்கள்
மின்சாரமயம் உண்டு
குறியீடு GRWD
உரிமையாளர் இந்திய இரயில்வே
கட்டண மண்டலம் மத்திய ரயில்வே கோட்டம்
சேவைகள்
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.

கோராவாடி தொடருந்து நிலையம் புனே புறநகர் ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. புனே - லோணாவ்ளா, புனே - தளேகாவ், சிவாஜிநகர் - லோணாவ்ளா, சிவாஜி நகர் - தளேகாவ் ஆகிய வழித்தடங்களில் செல்லும் தொடர்வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.

புனே - கர்ஜத் பயணியர் வண்டியும் நின்று செல்லும்.

 புனே – லோணாவ்ளா
புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம்
 
Head station
புனே சந்திப்பு Mainline rail interchange BSicon LDER.svg Parking
Bridge over water
முடா ஆறு
Station on track
சிவாஜி நகர் Bus interchange
Station on track
கட்கி
Bridge over water
முளா ஆறு
Unknown route-map component "pHST"
தாபோடி
Unknown route-map component "pHST"
காசர்வாடி
Station on track
பிம்ப்ரி
Station on track
சிஞ்ச்வடு
Station on track
ஆகுர்டி
Station on track
தேஹு ரோடு
Unknown route-map component "pHST"
பேக்டேவாடி
Unknown route-map component "pHST"
கோராவாடி
Station on track
தளேகாவ்
Unknown route-map component "pHST"
வட்காவ்
Unknown route-map component "pHST"
கான்ஹே
Unknown route-map component "pHST"
காம்ஷேத்
Unknown route-map component "pHST"
மளவலி
End station
லோணாவ்ளா Mainline rail interchange Parking

சான்றுகள்[தொகு]