கோய்னா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோய்னா அணை
{{{dam_name}}}
உருவாக்கும் ஆறு கோய்னா ஆறு
உருவாக்குவது சிவாஜிசாகர்
அமைவிடம் கோய்னா நகர், மகாராட்டிரம்
இந்தியா
நீளம் 807.2 m (2,648 ft)
உயரம் 103.2 m (339 ft)
கட்டத் தொடங்கியது 1956
திறப்பு நாள் 1962
நீர்த்தேக்க தகவல்
கொள்ளளவு 2,797,400,000 m3 (9.879×1010 cu ft)
மேற்பரப்பு 891.78 km2 (344 sq mi)
அதிகாரப்பூர்வ இணையதளம்

கோய்னா அணை இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் கோய்னா ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணையாகும். கோய்னா நீர் மின்சார திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது கோய்னா அணையாகும்[1]. இந்த பெரிய அணை நான்கு அணைகளை உள்ளடக்கியது. 1920 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது. திட்ட மின்சார உற்பத்தி நான்கு நிலைகளில் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவின் முக்கியமான அணைகளில் இதுவும் ஒன்றாகும்.[2]

மேற்கோள்[தொகு]

  1. "Electricity in India - Sources, Generation, Usage of Power in india". india-reports.com.
  2. "Koyna Sanctuary Plundered". downtoearth.org.in (January 31, 2011). பார்த்த நாள் November 14, 2011.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கோய்னா_அணை&oldid=1369992" இருந்து மீள்விக்கப்பட்டது