கோப்பென் வகைப்பாட்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோப்பென் வகைப்பாட்டு (Köppen classification) விலாடிமீர் கோப்பென்ஆல் படைத்த காலநிலை வகைப்பாட்டுக்காக ஒரு முறையாகும். ஒரு பகுதியில் வளரும் தாவரங்களை பிரகாரம் கோப்பென் இம்முறையை படைத்தார்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Peel, M. C. and Finlayson, B. L. and McMahon, T. A. (2007). "Updated world map of the Köppen-Geiger climate classification". Hydrol. Earth Syst. Sci. 11: 1633-1644. ISSN 1027-5606. http://www.hydrol-earth-syst-sci.net/11/1633/2007/hess-11-1633-2007.html. (direct: Final Revised Paper)