கோபிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோபிகா

கோபிகா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையாவார். கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கோபிகா ஹன்டோ பிரான்சிஸ் மற்றும் டெசி ஹன்டோவின் ஆகியோரின் மகளாவார். கோபிகாவின் இயற்பெயர் கர்லி ஆகும். தனது பன்னிரண்டாம் ஆண்டு பள்ளிப்படிப்பை செயிண்ட் ராப்பெல்ஸில் பயின்ற கோபிகா பின்னர் காலிகட் பல்கலைக்கழகத்தில் சமூகத்துவியல் படிப்பையும் கற்றவரென்பது குறிப்பிடத்தக்கது.

பொருளடக்கம்

[தொகு] கோபிகா நடித்த திரைப்படங்கள்

[தொகு] தமிழ்

[தொகு] கன்னடம்

  • கனசின லோகா

[தொகு] தெலுங்கு

  • லேத்த மனசுலு

[தொகு] மலையாளம்

  • கிர்திச்சக்கரா
  • சாந்துப்பொட்டு
  • பச்சக்குதிரா
  • ஃபோர் த பீப்பில்
  • பிரனயமனிதூவல்
"http://ta.wikipedia.org/w/index.php?title=கோபிகா&oldid=1107725" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்