கோபால் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோபால் சர்மா
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை சுழல் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 5 11
ஓட்டங்கள் 11 11
துடுப்பாட்ட சராசரி 3.66 5.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 10* 7
பந்துவீச்சுகள் 1307 486
விக்கெட்டுகள் 10 10
பந்துவீச்சு சராசரி 41.79 36.10
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 4/88 3/29
பிடிகள்/ஸ்டம்புகள் 2/- 2/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

கோபால் சர்மா (Gopal Sharma ), பிறப்பு: ஆகத்து 3 1960), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1985 – 1990 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்_சர்மா&oldid=1360345" இருந்து மீள்விக்கப்பட்டது