கோட்டை இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோட்டே இராசதானி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கை
கோட்டே அரசு
Flag of Ceylon.svg
1412 – 1597 Flag Portugal (1640).svg
 
Flag of Ceylon.svg

கோட்டே அரசு கொடி

கொடி

தலைநகரம் கோட்டே
மொழி(கள்) சிங்களமொழி
அரசு மன்னராட்சி
கோட்டை அரசு
 - 1412-1467 ஆறாவது பராக்கிரமபாகு மன்னன் (முதல்)
 - 1508-1528 ஒன்பதாவது தர்ம பராக்கிரமபாகு மன்னன் (களனியில்)
 - 1551-1597 தர்மபால அரசன் (கடைசி)
வரலாறு
 - முழு இலங்கையையும் ஒற்றுமைப்படுத்துதல் 1412
 - கலைக்கப்பட்டது 1597

ஸ்ரீ ஜயவர்த்தனபுரக் கோட்டையை மைய நிலையமாகக் கொண்டு அரசாட்சி நடைபெற்றதே கோட்டேஅரசு அல்லது கோட்டே இராசதானி (Kingdom of Kotte). இது கி.பி. 15 நூற்றாண்டுக் காலப் பகுதியில் இலங்கையில் சீராக ஆட்சி நடைபெற்ற அரசாகும். இலங்கையை ஒரு குடைக் கீழ் கொண்டு வருதற்காக ஆட்சி நடந்தேறிய கடைசி அரசும் இதுவாகும்.

கோட்டை அரசின் வரைபடம்

பொருளடக்கம்

கோட்டை என்பதன் பொருள் [தொகு]

சிங்களத்தில் கோட்டே என்பதன் பொருள் (பாதுகாப்பு) அரண் என்பதாகும். அலகேசுவரர் மூலம் கட்டப்பட்ட கோட்டையையும் இது குறிப்பிடப்படுகிறது.

நிறுவல் [தொகு]

மேற்குக் கடற்பகுதியிலிருந்து வந்த படையெடுப்பாளர்களின் தாக்குதல்களை முறியடிக்க, மூன்றாவது விக்கிரமபாகு அரசனின் ஆட்சிக் காலத்தில் கம்பளை அரசின் அமைச்சர் அலகேசுவரன் (1370–1385) மூலம் கட்டப்பட்ட இந்தப் பாதுகாப்புக் கோட்டை, பின்னர் அதாவது 1412இல் ஆறாவது பராக்கிரமபாகு மன்னன் மூலம் தலைநகராகக் கொள்ளப்பட்டது. இப்பகுதியைச் சுற்றியுள்ள சதுப்பு நிலம் மூலம் இது மிகவும் பாதுகாப்பாக அமைந்துள்ளது. [1]


பின்னிணைப்பு [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டை_இராச்சியம்&oldid=1366903" இருந்து மீள்விக்கப்பட்டது