கோட்டா ராமசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோட்டா ராமசுவாமி
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 53
ஓட்டங்கள் 170 2,400
துடுப்பாட்ட சராசரி 56.67 28.91
100கள்/50கள் 0/1 2/12
அதியுயர் புள்ளி 60 127*
பந்துவீச்சுகள் - 1,691
விக்கெட்டுகள் - 30
பந்துவீச்சு சராசரி - 33.06
5 விக்/இன்னிங்ஸ் - 0
10 விக்/ஆட்டம் - 0
சிறந்த பந்துவீச்சு - 4/29
பிடிகள்/ஸ்டம்புகள் 0 33

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

கோட்டா ராமசுவாமி (Cotah Ramaswami), பிறப்பு: சூன் 16 1896 - இறப்பு: சனவரி 1990) இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 53 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 1936 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டா_ராமசுவாமி&oldid=1360140" இருந்து மீள்விக்கப்பட்டது