கொழுப்பிழையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இழையவியலில் கொழுப்பிழையம் என்பது தளர்வான விலையில் அமைந்திருக்கும் ஒரு வகை இணைப்பிழையம் ஆகும். இதிலுள்ள கலங்கள் அடிப்போசைற் எனப்படும்.