கொல்லங்குடி கருப்பாயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கொல்லங்குடி கருப்பாயி, ஒர் தமிழ்ப் பாடகராவார். பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். [1] தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். [2] என்பதன் மூலம் பின்னர் வந்த பிற இசைக் கலைஞர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.[3][4] அனைத்திந்திய வானொலியில் நிகழ்கலை நிகழ்த்துனராகத் தன் பணியைத் தொடங்கிய இவர், அங்கு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.[5] இவர் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.[6]

திரைத்துறை[தொகு]

நடிப்பு[தொகு]

ஆண்டு திரைப்படம்[7]
1985 ஆண் பாவம்
1987 ஆயுசு நூறு
1996 கோபாலா கோபாலா

பாடகராக[தொகு]

ஆண்டு பாடல் திரைப்படம்[8]
1985 பேராண்டி ஆண் பாவம்
1985 ஒட்டி வந்த ஆண் பாவம்
1985 கூத்து பாக்க ஆண் பாவம்
1985 சாயா சீலை ஆண் பாவம்
1985 அரசப்பட்டி ஆண் பாவம்
1997 கானாங்குருவி கூட்டுக்குள்ளே ஆகா என்ன பொருத்தம்

பாடல் ஒலிப்பதிவிற்கு சென்றபோது இவரது கணவர் இறந்ததால், திரைத்துறையிலிருந்து விலகினார். தன் மகளின் இறப்பினாலும் உடல் வலுவிழந்து ஓய்வெடுக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "அனைவரும் விரும்பும் பாடல்கள்". தி இந்து. மார்ச்சு 18, 2003. http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2003031807480200.htm&date=2003/03/18/&prd=thlf&. பார்த்த நாள்: 2009-07-30. 
  2. முனைவர் இளங்கோவன் (அக்டோபர் 19, 2007). "கரிசல் கிருட்டிணசாமி" (in தமிழ்). திண்ணை. http://www.thinnai.com/?module=displaystory&story_id=50710182&format. பார்த்த நாள்: 2009-07-29. 
  3. "Of the unexpected break". தி இந்து. செப்டம்பர் 15, 2007. http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2007091551020400.htm&date=2007/09/15/&prd=mp&. பார்த்த நாள்: 2009-07-30. 
  4. "Throaty treat". தி இந்து. ஜனவரி 21, 2004. http://www.hindu.com/thehindu/mp/2004/01/21/stories/2004012100210300.htm. பார்த்த நாள்: 2009-07-30. 
  5. "In tune with the times". தி இந்து. அக்டோபர் 22, 2004. http://www.hindu.com/mp/2004/10/22/stories/2004102200040100.htm. பார்த்த நாள்: 2009-07-30. 
  6. "Her life reflects reel life tragedy". தி இந்து. மார்ச்சு 30, 2003. http://www.hindu.com/2003/03/30/stories/2003033002740500.htm. பார்த்த நாள்: 2009-07-30. 
  7. "Filmography of Kollangudi Karuppayi". www.cinesouth.com. பார்த்த நாள் 2009-12-11.
  8. "கொல்லங்குடி கருப்பாயி பாடிய பாடல்கள்". www.thiraipaadal.com. பார்த்த நாள் 2009-12-11.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லங்குடி_கருப்பாயி&oldid=1370092" இருந்து மீள்விக்கப்பட்டது