கொலின்ஸ் ஒபுயா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கொலின்ஸ் ஒபுயா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கொலின்ஸ் ஒமன்டி ஒபுயா | |||
| பட்டப்பெயர் | கொலோ | |||
| பிறப்பு | 27 சூலை 1981 | |||
| நைரோபி, கென்யா | ||||
| வகை | சகலதுறை | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 23) | ஆகத்து 15 2001: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | அக்டோபர் 18 2009: எ சிம்பாப்வே | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 2003 | வோவிக்செயார். | |||
| 2006/07 | கென்யா செலேக்ட் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | T20I | |
| ஆட்டங்கள் | 75 | 43 | 113 | 5 |
| ஓட்டங்கள் | 1,149 | 1,708 | 1,560 | 67 |
| துடுப்பாட்ட சராசரி | 21.67 | 28.00 | 20.52 | 16.75 |
| 100கள்/50கள் | 0/5 | 2/8 | 0/6 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 78* | 103 | 78* | 18 |
| பந்து வீச்சுகள் | 1,640 | 3,872 | 2,571 | – |
| இலக்குகள் | 29 | 64 | 50 | – |
| பந்துவீச்சு சராசரி | 50.75 | 37.75 | 45.84 | – |
| சுற்றில் 5 இலக்குகள் | 1 | 1 | 1 | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | 0 | n/a | – |
| சிறந்த பந்துவீச்சு | 5/24 | 5/97 | 5/24 | – |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 29/– | 27/– | 40/– | 2/– |
|
அக்டோபர் 24, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
கொலின்ஸ் ஒமன்டி ஒபுயா (Collins Omondi Obuya, பிறப்பு: சூலை 27, 1981) கென்யா அணியின் தற்போதைய சகலதுறைக்காரர். கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா ix அணி, வோவிக்செயார் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.