கொரிந்தியன்சு அரங்கம்

ஆள்கூறுகள்: 23°32′44″S 46°28′24″W / 23.545531°S 46.473373°W / -23.545531; -46.473373
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொரிந்தியன்சு அரங்கம்

3D Model
முழு பெயர் கொரிந்தியன்சு அரங்கம்
இடம் Av. Miguel Inácio Curi, 111, Vila Carmosina, 08295-005 சாவோ பாவுலோ, பிரேசில் [1]
அமைவு 23°32′44″S 46°28′24″W / 23.545531°S 46.473373°W / -23.545531; -46.473373
எழும்பச்செயல் ஆரம்பம் 30 May 2011 [2]
எழும்புச்செயல் முடிவு 15 April 2014 (estimated) [3]
திறவு
உரிமையாளர் கொரிந்தியன்சு
ஆளுனர் கொரிந்தியன்சு
தரை Perennial Ryegrass with Artificial Fibres (Desso GrassMaster)[4]
கட்டிடக்கலைஞர் Aníbal Coutinho [5]
Project Manager Andrés Sánchez[6]
Structural engineer Werner Sobek[7]
Services engineer Frederico Barbosa[8]
Main contractors Odebrecht
குத்தகை அணி(கள்) கொரிந்தியன்சு
அமரக்கூடிய பேர் 48,234[9]
பரப்பளவு 105 கீழ் 68 மீட்டர்கள் (115 கீழ் 74 yd)[10]

கொரிந்தியன்சு அரங்கம் (Arena Corinthians) பிரேசில் நாட்டின் சாவோ பாவுலோ நகரில் அமைந்திருக்கும் விளையாட்டரங்கம் ஆகும். முழுவதும் கட்டிமுடிக்கப்பட்ட பின்னர், கொரிந்தியன்சு பவுலிஸ்டா விளையாட்டுக் கழகம் இதனைத் தமது தன்னக விளையாட்டரங்கமாக பயன்படுத்தவுள்ளது. கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னர், பிரேசிலின் உயர்மட்ட கால்பந்துக் கூட்டிணைவில் ஐந்தாவது மிகப்பெரிய அரங்கமாகவும், பிரேசிலின் பதினொன்றாவது பெரிய அரங்கமாகவும் திகழும். 48,234 பார்வையாளர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.[9][11]

2014 உலகக்கோப்பையின் முதல் போட்டி இந்த அரங்கில்தான் நடத்தப்பட இருக்கிறது;[12] மொத்தம் ஆறு போட்டிகள் கொரிந்தியன்சு அரங்கில் நடத்தப்படும். முதல் போட்டிக்கு 65,000 பார்வையாளர்கள் அமர்ந்து கண்டுகளிக்கும் வண்ணம் தற்காலிக இருக்கைகள் இவ்வரங்கில் அமைக்கப்படும்.[13][14]

குறிப்புதவிகள்[தொகு]

Citations

  1. "O Projeto" (in Portuguese). 20 சூன் 2013. Archived from the original on 2013-06-04. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Cardilli, Juliana (30 May 2011). "Começam as obras no estádio do Corinthians em SP" (in Portuguese). பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Official Announcement". 5 December 2013. Archived from the original on 11 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "2014 FIFA World Cup™ Brazil™ Kicks Off on Hybrid Grass". 22 November 2013. பார்க்கப்பட்ட நாள் 27 November 2013.
  5. "Gramado do estádio do Timão homenageará clube e título de 77" (in Portuguese). 17 October 2011. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "Se quiserem mudar o local de abertura da Copa fiquem à vontade, diz Andres à Fifa" (in Portuguese). 14 May 2013. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "Stadium Sao Paulo". பார்க்கப்பட்ட நாள் 20 June 2013. Services rendered by Werner Sobek: Structural Engineering (phase 1-8)
  8. "Victory in the race against time". 25 March 2013. Archived from the original on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.
  9. 9.0 9.1 "Projeto de estádio corintiano ficou pronto no dia da indicação para abertura da Copao Paulo". 30 August 2010. பார்க்கப்பட்ட நாள் 14 July 2013.
  10. "Terreno do Fielzão ganha traves e novas linhas do 'campo'" (in Portuguese). 6 October 2011. Archived from the original on 9 டிசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  11. "Anexo:Lista dos maiores estádios do Brasil" (in Portuguese). 20 June 2013. Archived from the original on 22 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  12. "Match Schedule". 20 June 2013. Archived from the original on 22 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "If you build it... Sao Paulo to host opening 2014 World Cup match". 26 February 2011. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.
  14. "Corinthians defy FIFA after warning over stadium delays". 15 May 2013. பார்க்கப்பட்ட நாள் 20 June 2013.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரிந்தியன்சு_அரங்கம்&oldid=3929295" இலிருந்து மீள்விக்கப்பட்டது