கொம்பந்தானூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொம்பந்தானூர், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கொம்பமாடன் சுவாமி கோவிலே இந்த ஊரின் பெயர் வர ஒரு முக்கியமான காரணமாக விளங்கியது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொம்பந்தானூர்&oldid=1392175" இலிருந்து மீள்விக்கப்பட்டது