கொண்டை ஊசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒருவகைக் கொண்டை ஊசி
கி.மு. 600 அளவில் கொண்டை ஊசிகள்

கொண்டை ஊசி (Hairpin) என்பது தலைமயிரை ஒழுங்காக வைத்திருக்கப் பயன்படும் சிறிய நீண்ட கருவியாகும். உலோகம், தந்தம், வெண்கலம், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட கொண்டை ஊசிகள் பண்டைய அசிரியா, எகிப்து போன்ற இடங்களில் பயன்பட்டுள்ளன. இவை ஆடம்பரப் பொருட்களாகவும் இருந்துள்ளன.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்