கொணோறியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கொணோறியா ஒருவகைப் பக்றீறியாவால் ஏற்படும் பாலியல் நோயாகும். தொற்றுள்ளவ்ருடன் பாலுறவு கொள்வதால் பரவுகிறது. பெண்களில் தெளிவான அறிகுறி காட்டுவதில்லையாதலால் பெண்கள் இதனை இனங்காணாதிருக்க வாய்ப்புக்கள் அதிகம். கர்ப்பிணிகளுக்கு இது ஏற்பட்டால் குழந்தையின் கண்கள் குருடாகலாம். சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய நோயாகும்.

[தொகு] அறிகுறிகள்

[தொகு] ஆண்களில்

  • ஆண்குறியிலிருந்து மஞ்சள் அல்லது வெண்ணிற திரவம் வெளியேறல்
  • சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிவு
  • குதத்தைச் சூழ அரிப்பு
  • குதவழிப் பாலுறவு கொண்டோரில் குதத்தினூடாக ஒருவியத திரவம் வெளியேறல்
  • விதைகளில் வலி

[தொகு] பெண்களில்

  • யோனிமடலினூடாக மஞ்சள் திரவம் வெளியேறல்
  • சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிவு
"http://ta.wikipedia.org/w/index.php?title=கொணோறியா&oldid=955861" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்