கொடுமை (குற்றவியல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இக் கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. அருள் கூர்ந்து, நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக் கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். மேற்கோள்கள் தரப்படாத கட்டுரைப் பகுதிகள் கேள்விக்கு உட்படலாம் என்பதுடன் நீக்கப்படவும் கூடும். |
கொடுமை, (Aggravation) சட்டத்தின்படி, "குற்றம் இழைக்கப்படும்போது தேவையான அளவிற்கு மீறிய குற்றத்தின் தன்மை அல்லது அதன் அளவை மிகைப்படுத்தும் சூழலோ அல்லது காயமேற்படுத்தும் தன்மையை கூட்டுவதோ ஆகும்". [1]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Black, Henry Campbell. Black's Law Dictionary. 6th edition. (St. Paul, MN: West, 1991).
குறிப்பு:இது ஆங்கில வரிகளின் கிட்டத்தட்ட மொழிமாற்றமேயாகும். சட்டம் பயின்றவர்கள் முறையாகத் திருத்த வேண்டப்படுகிறார்கள்.