கொங்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கொங்கோ (அல்லது காங்கோ) என்பது மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள இரண்டு அடுத்தடுத்த நாடுகளைக் குறிக்கும். ஆங்கிலத்தில் "த கொங்கோஸ்" எனக் கூட்டாக அழைக்கப்படுகின்றன. பெயர் காரணமான குழப்பங்களைத் தீர்ப்பதற்க்காக இந்நாடுகள் தமது நாடுகளின் முழுப்பெயர்களையும் அவற்றின் ஆங்கில முதலெழுத்துக்களையும் பயன்படுத்துகின்றன.

  • கொங்கோ குடியரசு (ROC), கொங்கோ-பிறாசாவில்லி எனவும் அறியப்படுகிறது. இதுவே இவ்விரண்டு நாடுகளிலும் சிறியதாகும். இந்நாடு 1970 முதல் 1992 வரை கொங்கோ மக்கள் குடியரசு என அழைக்கப்பட்டது.
  • கொங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC அல்லது DR Congo), கொங்கோ-கின்சாஷா எனவும் அறியப்படுகிறது. இந்நாடு 1971 முதல் 1997 வரை சாயீர் என அழைக்கப்பட்டது. அச்சமயம் கொங்கோ குடியரசானது வெறுமனே "கொங்கோ" என அழைக்கப்பட்டது.
  • கொங்கோ ஆறு ஆபிரிக்காவின் இரண்டாவது நீளமான ஆறும் நீரோட்டத்தின் படி ஆபிரிக்காவின் பெரிய ஆறுமாகும்.


Disambig crossroad.gifஒரே தலைப்பில் அமையும் பக்கங்களுக்கு அவற்றின் பின்புலத்தை விளக்கி, பயனர்களை அவர்களுக்கு வேண்டிய பக்கங்களுக்கு நெறிப்படுத்துவதே பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்களின் நோக்கமாகும். இப்பக்கத்தில் நீங்கள் தேடி வந்த தலைப்பின் பின்புலத்தோடு தொடர்புடைய சுட்டியைச் சொடுக்குவதன் மூலம் அப்பக்கத்துக்குச் செல்லலாம். இத்தளத்தின் உள் இணைப்பு எதுவும் உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பை குறித்த பக்கத்துக்கு நேரடியாக சுட்டுமாறு அதனை நீங்கள் மாற்றி அமைக்கலாம்.
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்