கொக்குவில் இந்துக் கல்லூரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொக்குவில் இந்துக் கல்லூரி இலங்கையில், யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்று. இது 1910 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. கொக்குவிலில் காங்கேசன்துறை வீதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது ஒரு கலவன் பாடசாலையாகும்.