கொக்கக் கோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொக்கா-கோலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொக்கக் கோலா
Coca-Cola logo.svg
வகை கோலா
உற்பத்தி கொக்காக் கோலா நிறுவனம்
மூல நாடு Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
அறிமுகம் 1886
நிறம் கடுஞ்சிவப்பு
சார்பு உற்பத்தி பெப்சி, RC Cola

கொகா கோலா (ஆங்கிலம்:Coca-Cola) உலகின் பிரபலமான கோலா மென்பானங்களில் ஒன்றாகும். இது முதன்முதலில் 1884 இல் தயாரிக்கப்பட்டது. 1892 இல் கொக்காக் கோலா நிறுவனம் தொடங்கப்பட்டது. இது ஐக்கிய அமெரிக்காவின் அட்லாண்டாவில் அமைந்துள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கக்_கோலா&oldid=1544219" இருந்து மீள்விக்கப்பட்டது