கைல் மில்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கைல் மில்ஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கைல் டேவிட் மில்ஸ் | |||
| பிறப்பு | 15 மார்ச்சு 1979 | |||
| ஆக்லாந்து, நியூசிலாந்து | ||||
| உயரம் | 1.93 m (6) | |||
| வகை | சகலதுறை | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு-மிதம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 227) | சூன் 10 2004: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | மார்ச்சு 18 2009: எ இந்தியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 123) | ஏப்ரல் 15 2001: எ பாக்கிஸ்தான் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | நவம்பர் 9 2009: எ பாக்கிஸ்தான் | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1998–இன்று | ஆக்லாந்து | |||
| 2001 | லின்கொர்செயா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 19 | 110 | 66 | 173 |
| ஓட்டங்கள் | 289 | 589 | 1,840 | 1,481 |
| துடுப்பாட்ட சராசரி | 11.56 | 15.50 | 25.91 | 20.01 |
| 100கள்/50கள் | 0/1 | 0/1 | 1/12 | 0/4 |
| அதிக ஓட்டங்கள் | 57 | 54 | 117* | 57* |
| பந்து வீச்சுகள் | 2,902 | 5,484 | 10,456 | 8,557 |
| இலக்குகள் | 44 | 162 | 176 | 247 |
| பந்துவீச்சு சராசரி | 33.02 | 26.45 | 28.74 | 26.04 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 1 | 3 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 1 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 4/16 | 5/25 | 5/33 | 5/25 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 4/– | 29/– | 22/– | 44/– |
|
நவம்பர் 14, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
கைல் டேவிட் மில்ஸ் (Kyle David Mills, பிறப்பு: மார்ச்சு 15, 1979), நியூசிலாந்து அணியின் வலதுகை விரைவு-மித பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட.