கைத்தொழில் உற்பத்திகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எளிய மூலப்பொருள்களைக் கொண்டு ஒருவரின் செயற்திறனை ஆதாரமாகக் கொண்டு ஆக்கப்படும் பொருட்களை கைத்தொழில் உற்பத்திகள் எனலாம். கைத்தொழில் கிராமப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இன்று பெரு உற்பத்திப் பொருட்களால் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களின் சந்தை குறைந்து இருப்பினும், சில துறைகளிலும் சில சூழலும், கைத்தொழில் உற்பத்திகள் தொடர்ந்து பயன்மிக்க பங்காற்றி வருகிறது.
[தொகு] கைத்தொழில் உற்பத்திகள் பட்டியல்
- மண்பாண்டங்கள்: சட்டி, குவளை, பானை
- தும்புத்தடி
- பூ வேலைப்பாடு, மாலை
- கூடை, பெட்டி
- வலை, கயிறு
- மரத் தளபாடங்கள்
- உணவு பதப்படுத்தல்: கருவாடு, ஊறுகாய், வற்றல்
- துணி, உடுப்பு