கைதி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கைதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கைதி
இயக்குனர் எஸ். பாலச்சந்தர்
தயாரிப்பாளர் எம். சோமசுந்தரம்
யூப்பிட்டர்
கதை திரைக்கதை / கதை எஸ். பாலச்சந்தர்
நடிப்பு எஸ். பாலச்சந்தர்
எஸ். ஏ. நடராஜன்
ஜி. எம். பஷீர்
எம். கே. முஸ்தபா
ஜி. முத்துகிருஷ்ணன்
மீனாட்சி
ரேவதி
ஆர். மாலதி
எஸ். சரோஜா
இசையமைப்பு எஸ். பாலச்சந்தர்
வெளியீடு திசம்பர் 23, 1951
கால நீளம் .
நீளம் 15583 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

கைதி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். பாலச்சந்தர், எஸ். ஏ. நடராஜன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கைதி_(திரைப்படம்)&oldid=1548560" இருந்து மீள்விக்கப்பட்டது