கே. வி. இராமலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. வி. இராமலிங்கம் ஓர் தமிழக அரசியல்வாதி. ஈரோடு மேற்கு தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] பதினான்காவது சட்டமன்றத்தில் (2011 முதல்) தமிழக அரசின் பொதுப் பணித்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._இராமலிங்கம்&oldid=3551333" இலிருந்து மீள்விக்கப்பட்டது