கே. எஸ். ரஞ்சித்சிங்ஜி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரஞ்சி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கே. எஸ். ரஞ்சித்சிங்ஜி | |||
| பட்டப்பெயர் | ரான்ஜி | |||
| பிறப்பு | செப்டம்பர் 10, 1872 | |||
| இந்தியா | ||||
| இறப்பு | ஏப்ரல் 2 1933 (அகவை 60) | |||
| இந்தியா | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 105) | சூலை 16 1896: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | சூலை 24 1902: எ ஆத்திரேலியா | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 15 | 307 | ||
| ஓட்டங்கள் | 989 | 24692 | ||
| ஓட்ட சராசரி | 44.95 | 56.37 | ||
| 100கள்/50கள் | 2/6 | 72/109 | ||
| அதியுயர் புள்ளி | 175 | 285* | ||
| பந்துவீச்சுகள் | 97 | 8056 | ||
| விக்கெட்டுகள் | 1 | 133 | ||
| பந்துவீச்சு சராசரி | 39.00 | 34.59 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | 4 | ||
| 10 விக்/ஆட்டம் | – | 0 | ||
| சிறந்த பந்துவீச்சு | 1/23 | 6/53 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 13/– | 233/– | ||
|
ஏப்ரல் 2, 1933 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
கே. எஸ். ரஞ்சித்சிங்ஜி (K. S. Ranjitsinhji, பிறப்பு: செப்டம்பர் 10 1872, இறப்பு: ஏப்ரல் 2 1933), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 307 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1896 - 1902 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.