கே-ஓசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| k-os | |
|---|---|
k-os in November 2004
|
|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற் பெயர் | Kevin Brereton |
| பிறப்பு | பெப்ரவரி 20, 1972 |
| பிறப்பிடம் | Toronto, Ontario, Canada |
| இசை வகை(கள்) | Canadian hip hop Alternative hip hop |
| தொழில்(கள்) | Rapper, singer, songwriter, producer |
| இசைக்கருவிகள் | Vocals, keyboard, acoustic guitar, sampler, turntable |
| இசைத்துறையில் | 1993–present |
| வெளியீடு நிறுவனங்கள் | Astralwerks |
| வலைத்தளம் | k-osmusic.com |
கே-ஓசு என அறியப்படும் கெவின் பிரெரொன் (பிறப்பு பெப்ரவரி 20, 1972) ஒரு கனேடிய பாடகர், பாடலாசிரியர், இசைக் கலைஞர். இவரது ராப், funk, ராக், ரகே போன்ற பல்வேறு இசைவடிவங்கள் கலந்த ஒரு இசையாகும். இவரது பாடல்கள் நல்நோக்கு செய்திகளுக்கா அறியப்படுகின்றன. இவரது பாடல்கள் பல பொது ராப் இசையின் பண, புகழ், வன்முறைக் பண்பாட்டை எதிர்த்த கருத்து நிலைகளை எடுத்துரைக்கின்றன.