கே'நான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| K'naan كنعان |
|
|---|---|
K'naan performing at the Austin Music Hall during SXSW, March 2009
|
|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற் பெயர் | Keinan Abdi Warsame |
| பிறப்பு | 30 மே 1978 Mogadishu, Somalia |
| பிறப்பிடம் | Toronto, Ontario, Canada |
| இசை வகை(கள்) | Hip hop, world music |
| தொழில்(கள்) | Musician, poet, rapper, singer |
| இசைக்கருவிகள் | Guitar, percussion, vocals |
| இசைத்துறையில் | 2001–present |
| வெளியீடு நிறுவனங்கள் | A&M/Octone, BMG, Wrasse, Interdependent |
| Associated acts | Chad Hugo, Mos Def, Talib Kweli, Damian Marley, Dead Prez, Kirk Hammet, Chubb Rock, Nas, Adam Levine, Nelly Furtado, Amadou and Miriam, Wale |
| வலைத்தளம் | www.knaanmusic.com |
கே'நான் (பிறப்பு: சோமாலியா, 1978) ஒரு சோமாலிய-கனேடிய பாடகர், கவிஞர், இசைக் கலைஞர். இவரது பாடல்களில் இவர் பிறந்த கடினமான சூழல், சந்தித்த சவால்கள், எதிர்பாப்புகள் பற்றி பெரிதும் கூறுகின்றன.
இவரது Give me freedom, give me fire பாடல் 2010 காற்பந்தாட்ட உலகக் கிண்ண பாடலாக தேர்தெடுக்கப்பட்டு, பரந்த வரவேற்பைப் பெற்றது.