கேரளா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேரளா பல்கலைக்கழகம்
University of Kerala
படிமம்:Kerala uty logo3.JPG

குறிக்கோள்: '
நிறுவல்: 1937
வகை: பொது
வேந்தர்: ஆர். எல். பாட்டியா
துணை வேந்தர்: முனைவர் எ.கே.ராமச்சந்திரன் நாயர்
பீடங்கள்: 16
அமைவிடம்: திருவனந்தபுரம், கேரளா, இந்தியாவின் கொடி இந்தியா
வளாகம்: நகரப் பகுதி
சார்பு: பல்கலைக்கழக மானியம்
இணையத்தளம்: www.keralauniversity.edu

கேரளா பல்கலைக்கழகம் (University of Kerala) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரம் நகரில் அமைந்துள்ள ஒரு அரச பல்கலைக்கழகம் ஆகும். இது 1837 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இப்பல்கலைக்கழகத்தில் 16 பீடங்களும் (faculty), 41 துறைகளும் உள்ளன. இதன் கீழ் மொத்தம் 81 கல்லூரிகள் மாநிலமெங்கும் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகும். இவற்றில் இரண்டு சட்டக் கல்லூரிகள், நான்கு பொறியியல் கல்லூரிகள், இரண்டு மருத்துவக் கல்லூரிகள், 13 ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள், ஆகியனவும் அடங்குகின்றன.

[தொகு] வெஇ இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்