கேரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Two children playing carrom with a nun in India
Children playing carrom in Yemen
கேரம் ஒரு உள் அரங்கு விளையாட்டு. இன்று தெற்காசியாவில் பலரால் விரும்பி விளையாடப் படும் ஆட்டங்களில் இதுவும் ஒன்று. இவ் விளையாட்டு இந்தியாவில் தோன்றியதாகப் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த் விளையாட்டு 100 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமானது.
ஆட்டப்பலகையில் உள்ள காய்களை ஆட்ட விதிகளுக்கு ஏற்ப குறிவைத்து சுட்டி விழுத்துவதே இந்த ஆட்டத்தின் அடிப்படை.
பொருளடக்கம் |
[தொகு] கலைச்சொற்கள்
- ஆட்டப் பலகை
- பலகைப்பை
- காய்
-
-
- கறுப்புக்காய்
- வெள்ளைக்காய்
- சிவப்புக்காய்
-
- தளவட்டம்
- அடி
-
- மெல்லடி
- இரட்டை அடி
- நேரடி
- எதிர் கோண அளவடி
- குறி அடி
- விளிம்படி
- தொடர் அடி
- பின் அடி
- தளக்கோடு - base line
- தூரிகை -
- ஆட்டம்
-
- ஒற்றையர் ஆட்டம்
- இரட்டையர் ஆட்டம்
- போட்டி ஆட்டம்
- பெருவிரல் ஆட்டம்
- தொடராட்டப் போட்டி
- தண்டனை
- தண்டனைக் காய்
- தொடர்க் காய்
- வெற்றிப் புள்ளி/எண்
- ஆடும் வாய்ப்பு
[தொகு] இவற்றையும் பாக்க
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] உசாத்துணைகள்
- ப்பியாபாலு. (2003). கேரம்: விளையாடக் கற்றுக்கொள்ளுங்கள். சென்னை: நர்மதா பதிப்பகம்.