கேமன் தீவுகள்
| கேமன் தீவுகள் | ||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "He hath founded it upon the seas" |
||||||
| நாட்டுப்பண் காட் சேவ் த குயின் |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
ஜோர்ஜ் டவுண் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||||
| அரசு | பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி | |||||
| - | அரசி | அரசி இரண்டாம் எலிசபெத் | ||||
| - | ஆளுனர் | Stuart Jack | ||||
| - | அரச வியாபாரங்களின் தலைவர் |
குர்ட் டிப்பெட்ஸ் |
||||
| Creation | ||||||
| - | யமேக்காவில் இருந்து பிரிவு | 1962 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 260 கிமீ² (206வது) 100.4 சது. மை |
||||
| - | நீர் (%) | 1.6 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2005 மதிப்பீடு | 45,017 (208வது) | ||||
| - | 1999 குடிமதிப்பு | 39,020 | ||||
| - | அடர்த்தி | 139.5/கிமீ² (63வது) 364.2/சதுர மைல் |
||||
| ம.வ.சு (2003) | n/a (NA) (unranked) | |||||
| நாணயம் | கேமன் டொலர் (KYD) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.-5) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | not observed (ஒ.ச.நே.-5) | ||||
| இணைய குறி | .ky | |||||
| தொலைபேசி | +1 345 | |||||
கேமன் தீவுகள் கரிபியக் கடலில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இதில் கிராண்ட் கேமன், கேமன் பிரக், லிட்டில் கேமன் என்ற மூன்றுத் தீவுகள் அமைந்துள்ளன. இங்கு கடல்கடந்த நிறுவனங்களுக்காக வரிவிலக்கு அளிக்கப்படுவதால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக உள்ளது. ஆழ் நீச்சல் சுற்றுலாவிற்கு பிரசித்தமான இடமாகும்.
|
||||||||
