கேப் வர்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கேப் வேர்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| República de Cabo Verde
கேப் வர்டி குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் Cântico da Liberdade |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
பிரையா |
|||||
| ஆட்சி மொழி(கள்) | போர்த்துக்கேயம் | |||||
| பிரதேச மொழிகள் | கேப் வேர்டிய கிரியோல் | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | அதிபர் | பேட்ரோ பீரிஸ் | ||||
| - | பிரதமர் | ஜோஸ் மரியா நெவேஸ் | ||||
| விடுதலை | போர்த்துக்கல் | |||||
| - | அங்கீகாரம் | ஜூலை 5 1975 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 4,033 கிமீ² (172வது) 1,557 சது. மை |
||||
| - | நீர் (%) | புறக்கனிக்கத்தக்கது | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 2006 மதிப்பீடு | 420,979 (165வது) | ||||
| - | 2005 குடிமதிப்பு | 507,000 | ||||
| - | அடர்த்தி | 126/கிமீ² (79வது) 326/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $3.055 பில்லியன் (158வது) | ||||
| - | நபர்வரி | $6,418 (92வது) | ||||
| ம.வ.சு (2004) | ||||||
| நாணயம் | Cape Verdean escudo (CVE) |
|||||
| நேர வலயம் | CVT (ஒ.ச.நே.-1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | பயன்பாட்டில் இல்லை (ஒ.ச.நே.-1) | ||||
| இணைய குறி | .cv | |||||
| தொலைபேசி | +238 | |||||
கேப் வர்டி (Cape Verde, /ˌkeɪp ˈvɜrd/ (போர்த்துக்கீசம்: Cabo Verde, கபு வர்டி) ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குக் கரைக்கு அப்பால் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மக்ரோனேசிய சூழல் வலயத்தில் அமைந்துள்ள பல தீவுக்கூட்டங்களைக் கொண்ட ஒரு குடியரசாகும். தொலெமி போன்றோரது பண்டைய உலக வரைப்படங்களின் மத்திய புவி நெடுங்கோடு இத்தீவுகளின் ஊடாக சென்றாலும், மக்கள் குடியேற்றமேதுமற்றிருந்த இத்தீவுகள் போர்த்துக்கேயரால் 15 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பின்பே குடியேற்றப்பட்டது. இந்நாடு ஆபிரிக்காவின் கடைமேற்குப் புள்ளியான செனகலின் பசுமை முனையின் போர்த்துக்கேய மொழிப் பெயரான கபு வர்டி எனப் பெயரிடப்பட்டது.