கேப்டன் பிரபாகரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கேப்டன் பிரபாகரன் | |
|---|---|
| இயக்குனர் | செல்வமணி |
| நடிப்பு | விஜயகாந்த் சரத்குமார் ரம்யாகிருஷ்ணன் மன்சூர் அலிகஹன் |
| இசையமைப்பு | இளையராஜா |
| வெளியீடு | 1991 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கேப்டன் பிரபாகரன் [1991]]ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படம் விஜயகாந்தின் 100'ஆவது திரைப்படம்.