கேத்ரின் லெங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெதரின் லெங் (Kathryn Leng , பிறப்பு: செப்டம்பர் 28 1973, இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், 56 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 - 2003 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kathryn Leng: England". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 January 2015.
  2. "Kathryn Leng". 7 August 2002. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/specials/england_women_summer_2002/england_profiles/2178659.stm. பார்த்த நாள்: 11 January 2015. 
  3. Aldred, Tanya (7 July 2002). "A woman's place: obscurity, hard work, no reward". The Guardian.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேத்ரின்_லெங்&oldid=3893635" இலிருந்து மீள்விக்கப்பட்டது