கெவின் ரட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(கெவின் றட் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
| கெவின் ரட் Kevin Rudd |
|
|
ஆஸ்திரேலியாவின் 26வது தலைமை அமைச்சர்
|
|
|---|---|
| பதவியேற்பு டிசம்பர் 3 2007 |
|
| ஆளுநர்– | மைக்கல் ஜெஃப்ரி |
| Deputy | ஜூலியா கில்லார்ட் |
| முன்னிருந்தவர் | ஜோன் ஹவார்ட் |
|
|
|
| Incumbent | |
| Assumed office டிசம்பர் 4, 2006 |
|
| முன்னிருந்தவர் | கிம் பீஸ்லி |
| பின்வந்தவர் | பதவியில் உள்ளார் |
|
நாடாளுமன்ற உறுப்பினர்
(கிறிஃபித்) |
|
| பதவியில் உள்ளவர் | |
| பதவியில் மார்ச் 2, 1996 |
|
| முன்னிருந்தவர் | கிரயெம் மாக்டூகல் |
| பின்வந்தவர் | பதவியில் உள்ளார் |
|
|
|
| பிறப்பு | செப்டம்பர் 21 1957 (வயது 50) நம்பூர், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா |
| தேசியம் | ஆஸ்திரேலியன் |
| அரசியல் கட்சி | ஆஸ்திரேலியத் தொழிற்கட்சி |
| வாழ்க்கைத்துணை | தெரேஸ் ரீன் |
| வதிவிடம் | நோர்மன் பார்க், குயின்ஸ்லாந்து |
| Alma mater | ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் |
| தொழில் | இராஜதந்திரி, அரச சேவையாளர் |
| சமயம் | ஆங்கிலிக்கன் |
| இணையத்தளம் | www.kevin07.com.au |
கெவின் மைக்கல் ரட் (Kevin Michael Rudd, (பிறப்பு: செப்டம்பர் 21, 1957) ஆஸ்திரேலியாவின் ஆஸ்திரேலியத் தொழிற்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமாவார். நவம்பர் 24, 2007 இல் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் தொழிற் கட்சி ஆளும் லிபரல் கட்சியைத் தோற்கடித்து 87 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது[1]. இவர் 26வது பிரதமராக டிசம்பர் 3 2007 இல் ஆளுநர் முல்லிலையில் பதவியேற்றார்.

