கெவின் டுரான்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அழைக்கும் பெயர் | கேடி (KD), கே-ஸ்மூவ் (K-Smoove) |
|---|---|
| நிலை | புள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard), சிரு முன்நிலை (Small forward) |
| உயரம் | 6 ft 9 in (2.06 m) |
| எடை | 215 lb (98 kg) |
| அணி | ஓக்லஹோமா நகரின் என்.பி.ஏ. அணி |
| பிறப்பு | செப்டம்பர் 29, 1988 வாஷிங்டன், டி. சி |
| தேசிய இனம் | அமெரிக்கர் |
| கல்லூரி | டெக்சாஸ் |
| தேர்தல் | 2வது overall, 2007 சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் |
| வல்லுனராக தொழில் | 2007–இன்று வரை |
| விருதுகள் | *2006 Co-MVP McDonald's All-American Game
|
கெவின் வேன் டுரான்ட் (ஆங்கிலம்:Kevin Wayne Durant, பிறப்பு - செப்டம்பர் 29, 1988) அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஓக்லஹோமா நகரின் என்.பி.ஏ. அணியில் விளையாடுகிறார். இதன்முன்னர் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணியிலும் ஒரு ஆண்டு ஆடியுள்ளார். 2007 என். பி. ஏ. தேர்தலில் சியாட்டில் அணி இவரை இரண்டாம் தேர்வு செய்தார்கள்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 Dre (2007-03-07). "ESPN All-American Team And POY". Serious Hoops. பார்த்த நாள் 2007-03-27.
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedNABCPOY - ↑ Brown, Chip (2007-03-27). ""Durant, Law on All-America team"". Dallas Morning News. http://www.dallasnews.com/sharedcontent/dws/spt/colleges/topstories/stories/032707dnspoallamerican.19048ec.html. Retrieved 2007-03-27.
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedUSBWAaward - ↑ Commonwealth Athletic Club of Kentucky(2007-03-27). "Durant Named Player Of The Year". Press release. Retrieved on 2007-03-28.
- ↑ ""Durant wins Naismith Award"". Austin American Statesman. 2007-04-01. http://www.statesman.com/blogs/content/shared-gen/blogs/austin/longhorns/entries/2007/04/01/durant_wins_naismith_award.html. Retrieved 2007-04-01.
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedWoodenWinner