கெவின் ஓ'பிறையன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கெவின் ஓ'பிரியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| கெவின் ஓ'பிறையன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கெவின் யோசப் ஓ'பிறையன் | |||
| பிறப்பு | 4 மார்ச்சு 1984 | |||
| டப்ளின், அயர்லாந்து | ||||
| வகை | சகலதுறை | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 10) | சூன் 13 2006: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சூலை 7 2010: எ கனடா | |||
| சட்டை இல. | 22 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | T20I | |
| ஆட்டங்கள் | 52 | 18 | 94 | 17 |
| ஓட்டங்கள் | 1,336 | 743 | 2,250 | 129 |
| துடுப்பாட்ட சராசரி | 34.25 | 32.30 | 31.69 | 10.75 |
| 100கள்/50கள் | 1/7 | 1/5 | 2/11 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 142 | 171* | 142 | 39* |
| பந்து வீச்சுகள் | 1,618 | 1,121 | 2,768 | 213 |
| இலக்குகள் | 43 | 22 | 67 | 8 |
| பந்துவீச்சு சராசரி | 30.20 | 24.00 | 34.95 | 33.00 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 1 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | 0 | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 3/18 | 5/39 | 4/31 | 2/15 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 22/– | 13/– | 38/– | 7/– |
|
பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
கெவின் யோசப் ஓ'பிறையன் (Kevin Joseph O'Brien , பிறப்பு: மார்ச்சு 4, 1984), அயர்லாந்து அணியின் அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் இடதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார்.